பெண்களை காம பொருட்களாக மட்டும் பார்க்க கூடாது - எம்.பி கார்த்தி சிதம்பரம்.

by Editor / 27-03-2022 09:22:15pm
 பெண்களை காம பொருட்களாக மட்டும் பார்க்க கூடாது - எம்.பி கார்த்தி சிதம்பரம்.

திராவிட மாடல் என்ன என்பதை அறிஞர்கள் தான் விளக்க வேண்டும். -  சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி.பிரதமராக மோடியும், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனும் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது -எம்.பி கார்த்தி சிதம்பரம்.தமிழக முதல்வர் வெளி நாடு செல்வதை வரவேற்கிறேன்.ஜெயலலிதா அவர்கள் ஒரு முறை கூட வெளிநாட்டிற்கு செல்லவில்லை - எம்.பி.கார்த்தி சிதம்பரம்.மோடி வெளிநாடு செல்லும்போது இதேபோல் அவதூறாக விமர்சனம் செய்தால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? - எம்.பி கார்த்தி சிதம்பரம்.பாலியல் குற்றங்களை குறைக்க ஆண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் பெண்களை காம பொருட்களாக மட்டும் பார்க்க கூடாது - எம்.பி கார்த்தி சிதம்பரம்.

 

Tags : Women should not be seen only as objects of lust - MP Karthi Chidambaram.

Share via