அனைத்து கட்டணங்களையும் உயர்த்த திமுக அரசு முயற்சி-ஓ.பி.எஸ்.குற்றச்சாட்டு

by Editor / 28-03-2022 05:54:18pm
அனைத்து கட்டணங்களையும் உயர்த்த திமுக அரசு முயற்சி-ஓ.பி.எஸ்.குற்றச்சாட்டு

தமிழக அரசு நலத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையினையும், மின்கட்டணம், பேருந்துக் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, முத்திரைக் கட்டணம், உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தும் முயற்சியினை  திமுக அரசு மேற்கொண்டுவருவதாக அதிமுக ஒருங்கிணைப்ப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து கட்டணங்களையும் உயர்த்த திமுக அரசு முயற்சி-ஓ.பி.எஸ்.குற்றச்சாட்டு
 

Tags : ops

Share via