பயப்படுறீங்களா மோடி? 10 குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளா செல்வப்பெருந்தகை

by Staff / 23-03-2024 02:45:36pm
பயப்படுறீங்களா மோடி?  10 குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளா செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வபெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி? என கேட்டு 10 குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளார்.அதில், காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் *எதிர்கட்சித் தலைவர்கள் தொடர் கைது * ராகுல் காந்தி பதவி நீக்கம் *தேர்தல் பத்திரம் மூலம் ]பல்லாயிரம் கோடி வசூல் *அமித்ஷாவிடம் பணியாற்றியவர் தேர்தல் ஆணையராக நியமனம் *பல கட்டமாக வாக்குப் பதிவு *ஒப்புகைச் சீட்டை எண்ண மறுப்பு *திடீர் பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை குறைப்பு *ஊடகங்களில் 90 %விலைக்கு வாங்கியாகிவிட்டது *சமூக ஊடகங்களில் பாஜக விற்கு எதிரான எந்த செய்திக்கும் ரீச் இல்லாத படி செய்தாச்சு என்று பட்டியலிட்டுள்ளார்.

 

Tags :

Share via