நடிகர்களுக்கு குளிர்விட்டு போனதாக கூறியது தரக்குறைவான கருத்து அல்ல : அமைச்சர் ஜெயக்குமார்

by Admin / 13-11-2018
நடிகர்களுக்கு குளிர்விட்டு போனதாக கூறியது தரக்குறைவான கருத்து அல்ல : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : நடிகர்களுக்கு குளிர்விட்டு போனதாக கூறியது தரக்குறைவான கருத்து அல்ல என்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேரத்திற்கு தகுந்தாற்போல கருத்தை மாற்றிக் கொள்வோருக்கே அது பொருந்தும் என்று கூறிய அவர், விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்கலாம்,ஆனால் அது ஒரு தலைவியின் தொண்டர்களை புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்று கூறினார்.

Share via