திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்-நடிகர் விஜய் சந்திப்பு

by Editor / 06-04-2022 11:15:08pm
திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்-நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் விஜய்.

திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்-நடிகர் விஜய் சந்திப்பு
 

Tags :

Share via