பிரதமர்நரேந்திரமோடி-மாநில முதலஙமச்சர்ளுடன் ஆலோசனை

by Admin / 11-01-2022 11:28:53am
பிரதமர்நரேந்திரமோடி-மாநில முதலஙமச்சர்ளுடன் ஆலோசனை

பிரதமர்நரேந்திரமோடி-மாநில முதலஙமச்சர்ளுடன் ஆலோசனை நாளை மறுநாள் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.நாட்டில் அதி வேகமாகப்பரவி வரும் கொரோனா-ஒமிக்கிரானை கட்டுப்படுத்த
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்.

 

Tags :

Share via