காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று சோனியா காந்தி தலைமையில் குடுக்கிறது

by Staff / 09-05-2022 02:16:31pm
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று சோனியா காந்தி தலைமையில் குடுக்கிறது

 காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது. வேளாண்மை துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொகை பின்னர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. கட்சியின் தலைமை உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படுத்தவும் நாட்டின் அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்யவும் அமைக்கப்பட்ட ஆறு உயிர் குழு குழுக்களின் பரிந்துரைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via