பாரதிதாசன் பல்கலைக்கழகத்தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு

by Admin / 10-04-2022 04:57:59pm
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு


திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147இணைப்புக்கல்லூரிகளில்  மாணவ அமைப்பினர்,பெற்றோர்கள்,அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து  மாணவர் முந்தைய தேர்வுகட்டணமான ரூ.75 ஐ கட்டணமாகக்கட்டலாம் என்றும் உயர்த்தப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் பாரதிதாசன் பலகலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வம் அறிவிப்பு.

 

Tags :

Share via