மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு தண்ணீர் திறப்பு

by Editor / 11-04-2022 02:59:16pm
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் இன்று முதல் 16-ம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via