பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை

by Editor / 11-04-2022 10:18:40pm
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை

தமிழகத்தில் ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு, 15 - புனித வெள்ளி ஆகிய தொடர் அரசு விடுமுறை நாட்களை தொடர்ந்து ஏப்ரல் 16 - சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை.ஏப்ரல் 18 அன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.

 

Tags :

Share via