ராணிப்பேட்டை யோகா லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் வசதி

by Staff / 14-04-2022 04:16:32pm
ராணிப்பேட்டை யோகா லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் வசதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோகா லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் வசதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2009ஆம் ஆண்டு ரோப்கார் வசதிகள் அடிக்கல் நாட்டப்பட்டது பின்னர் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த கட்டுமான பணிகள் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் இந்த சோதனை ஓட்டத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

Tags :

Share via