பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்.

by Editor / 15-04-2022 10:44:43pm
பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்.

வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்.

 

Tags :

Share via