பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தோனீசியா

by Staff / 23-04-2022 12:52:32pm
பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தோனீசியா

உள்நாட்டில்  விலை உயர்வை தடுக்க இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது ஏப்ரல் 28 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக இந்தோனேசியா பிரதமர் . அறிவித்தார். இதனால் . சமையல் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலில் ஏற்றுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போரால் பணவீக்கமும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via