பள்ளி வேன் மோதி பள்ளிமாணவன் பலி

by Editor / 23-04-2022 11:48:01pm
பள்ளி வேன் மோதி பள்ளிமாணவன் பலி

தென்காசி : கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் சைலப்பன்(17) உயிரிழப்பு,
 அவருடைய  பள்ளி பேருந்து வளைவில் திரும்பியபோது,அங்கு  நின்றுகொண்டிருந்த மாணவன் மீது மோதியதில் படுகாயம் அடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழப்பு.   

 

Tags :

Share via