சவுதி அரேபியாவில் உம்ராவுக்கு சென்ற பஸ் விபத்து.

by Editor / 24-04-2022 08:24:04am
சவுதி அரேபியாவில் உம்ராவுக்கு சென்ற பஸ் விபத்து.

மதீனாவிலுள்ள அல்-ஹிஜ்ரா அதி வேக பாதையில் 140 கிலோமீட்டரில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியது.  8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும்  ஸவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் உம்ராவுக்கு சென்ற பஸ் விபத்து.
 

Tags :

Share via