பயணியர் வாகனங்களின் விலையை 1.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது டாட்டா மோட்டார்ஸ்

by Staff / 24-04-2022 05:14:17pm
பயணியர் வாகனங்களின் விலையை 1.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது டாட்டா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பயணியர் வாகனங்களின் விலை சராசரியாக ஒரு புள்ளி ஒரு விழுக்காடு உயர்த்தியுள்ளது. அலுமினியம்  உருக்கு உள்ளிட்ட கச்சாப் பொருட்களின் விலை உயர்வு கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனத்தை தயாரிப்புக்கான அடக்கச் செலவு அதிகரித்து உள்ளது. இதனால் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் கார் வேன் பேருந்து உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விலை சராசரியாக 1.1 விழுக்காடு உயர்த்தி உள்ளது இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via