பழவேற்காட்டில் அதிர்வு-..?

by Editor / 13-05-2022 04:26:14pm
பழவேற்காட்டில் அதிர்வு-..?

பழவேற்காட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும், இடி போன்ற பயங்கர சத்தம் கேட்டதாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடந்த ககன்யான் திட்ட சோதனையால் அதிர்வு ஏற்பட்டதாக வருவாய்துறை தகவல் தெரிவித்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Vibration-population information in the orchard

Share via