பால்கன் 9th ராக்கெட்டில் இணையத் தொடர்புகள் 53 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது

by Staff / 14-05-2022 03:18:33pm
பால்கன் 9th ராக்கெட்டில் இணையத் தொடர்புகள் 53 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது

எலன் மாஸ்கின் ஸ்பேஸ்  எக்ஸ் நிறுவனம் இணைய தொடர்புக்கான 53 செயற்கைக்கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளி மாலை 6 மணி ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் முதற்கட்ட பசிபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த. கப்பலில் தரை இறங்கியது இரண்டாம் கட்டம் வெற்றிகரமாக செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது. இதேபோல் மற்றொரு பால்கன் 9 ராக்கெட் மூலம் 53 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை பு ளோரிடாவின் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி  சனி மாலை 16:33 விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via