ஸ்ட்ராயிங் செயற்கைகோளின் இரண்டாவது தொகுதி ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

by Staff / 15-05-2022 03:06:54pm
ஸ்ட்ராயிங் செயற்கைகோளின் இரண்டாவது தொகுதி ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

தடையற்ற இணைய சேவை வழங்கும் திட்டத்திலேஏலன் மாஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 9பால்கனி ராக்கெட்டில் ஸ்ட்ராயிங்  செயற்கைக்கோளின் இரண்டாவது தொகுதியை விண்ணில் செலுத்தியது. புளோரிடாவில் உள்ள கேப் கேமராவால் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஐம்பத்தி மூணு   ஸ்ட்ராயிங் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது .ராக்கெட்டின் போஸ்டர் என்று அட்லாண்டிக் கடல் பகுதிகள் குறிக்கப்பட்ட இடத்தில் வந்திறங்கும் என ஸ்பேஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுசுழற்சி முறையில் 9பால்கன்  ராக்கெட்டின் போஸ்டரை 111 வது முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்துகிறது.

 

Tags :

Share via