கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்

by Editor / 15-05-2022 10:18:33pm
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்

கனமழை காரணமாக கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் '#RedAlert' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : Red Alert for 5 districts in Kerala

Share via