குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம்

by Editor / 19-05-2022 09:40:49pm
குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம்

நெல்லை குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகமாவட்ட ஆட்சியர் விஷ்ணு  தகவல்.
 

 

Tags : Vinod, Assistant Director, Mineral Resources, sacked in connection with a quarry accident

Share via