ராணுவ உயர் அதிகாரி மறைவு உடலை சுமந்து கொண்டு சென்று அடக்கம் செய்த அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரி உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அதிபர் கிம் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகிஉள்ளது. உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. அப்போது அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி சுமந்து சென்ற அதிபர் கிம் ஜாங் உன் பின்னர் தனது கைகளால் மணலை அள்ளி சவக்குழியில் கொட்டினார். 2011ம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்த பிறகு கிங் ஜாங் உன் ஒருவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
Tags :