தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது.

by Editor / 27-09-2022 12:12:52pm
 தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் நம்ப முடியாத அளவிற்கு குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 67க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 67க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via