ஆஸ்கார் அமைப்பாளரின் உறுப்பினர் பட்டியலில் சூர்யாசேர்க்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய வெற்றியாகும்,

by Writer / 29-06-2022 10:12:32pm
 ஆஸ்கார்  அமைப்பாளரின்  உறுப்பினர்  பட்டியலில் சூர்யாசேர்க்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய வெற்றியாகும்,

, தி அகாடமி  ஆஃப்  மோஷன் பிக்சர்  ஆர்ட்ஸ்  அண்ட்  சயின்ஸ்  397  கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளை 2022க்கான உறுப்பினா்களாக இருக்க  அழைப்பு விடுத்தது.  நடிகா்கள் குழுவில்  சூர்யா  முதல்  தமிழ்  நடிகராகவும்,  ஆஸ்கார்  அமைப்பாளர்  உறுப்பினர் குழுவிற்கு அழைக்கப்பட்ட  முதல் தென்னிந்திய நடிகர்  என்ற  பெருமையையும்  பெற்றுள்ளார்.

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியலில்  கஜோல் மற்றும்  ரீமா காக்டி ஆகியோர் அடங்குவர்  ஆஸ்கார்  அமைப்பாளரின்  உறுப்பினர்  பட்டியலில் சூர்யாசேர்க்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய வெற்றியாகும், ஏனெனில்ஆஸ்கார் கமிட்டியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் தமிழ் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது..ஜெய் பீம், சூரரைப்போற்று  இரு படங்கள் அவரை புகழின் உச்சிக்கு  இட்டுச்சென்றுள்ளது.
.Funke Akindele – “Omo Ghetto: The Saga,” “Jenifa”
Caitríona Balfe – “Belfast,” “Ford v Ferrari”
Reed Birney – “Mass,” “Changeling”
Jessie Buckley – “The Lost Daughter,” “I’m Thinking of Ending Things”
Lori Tan Chinn – “Turning Red,” “Glengarry Glen Ross”
Daniel K. Daniel – “The Fugitive,” “A Soldier’s Story”
Ariana DeBose – “West Side Story,” “The Prom”
Robin de Jesús – “tick, tick…BOOM!,” “The Boys in the Band”
Jamie Dornan – “Belfast,” “Barb & Star Go to Vista Del Mar”
Michael Greyeyes – “Wild Indian,” “Woman Walks Ahead”
Gaby Hoffmann – “C’mon C’mon,” “Wild”
Amir Jadidi – “A Hero,” “Cold Sweat”
Kajol – “My Name Is Khan,” “Kabhi Khushi Kabhie Gham…”
Troy Kotsur – “CODA,” “The Number 23”
Vincent Lindon – “Titane,” “The Measure of a Man”
BarBara Luna – “The Concrete Jungle,” “Five Weeks in a Balloon”
Aïssa Maïga – “The Boy Who Harnessed the Wind,” “Mood Indigo”
Selton Mello – “My Hindu Friend,” “Trash”
Olga Merediz – “In the Heights,” “Adrift”
Sandra Kwan Yue Ng – “Echoes of the Rainbow,” “Portland Street Blues”
Hidetoshi Nishijima – “Drive My Car,” “Cut”
Rena Owen – “The Last Witch Hunter,” “The Dead Lands”
Jesse Plemons – “The Power of the Dog,” “Judas and the Black Messiah”
Sheryl Lee Ralph – “Sister Act 2: Back in the Habit,” “The Distinguished Gentleman”
Renate Reinsve – “The Worst Person in the World,” “Welcome to Norway”
Marco Rodriguez – “El Chicano,” “Unspeakable”
Joanna Scanlan – “After Love,” “Notes on a Scandal”
Kodi Smit-McPhee – “The Power of the Dog,” “Let Me In”
Suriya – “Jai Bhim,” “Soorarai Pottru”
Anya Taylor-Joy – “The Northman,” “Last Night in Soho”

 

Tags :

Share via