மஹாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே. முப்பதாம் தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அவர் திடீரென அறிவித்துள்ளார். எம் .எல் .ஏ.க்கள் என்ன விரும்பினார்களோ அதனை கொடுத்துள்ளதாகவும் தகவல்,மேலும் அடுத்து அமையவிருக்கும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார், கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த சோனியா காந்திக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Tags : Uttam Thackeray resigns as Maharashtra Chief Minister