ஆபத்து உடன் விளையாடும் சீனா அந்த நாட்டை நாங்கள் பாதுகாப்போம் அதிபர் ஜோ பைடன்

by Staff / 23-05-2022 04:07:57pm
ஆபத்து உடன் விளையாடும் சீனா அந்த நாட்டை நாங்கள் பாதுகாப்போம் அதிபர் ஜோ பைடன்

தைவான் நாட்டை சீனா படையெடுப்பில் இருந்து அமெரிக்க இராணுவம் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் தைவான் விவகாரத்தில் சீனா விளையாடுவதாக விமர்சித்தார். பாதுகாப்பதற்காக ஏற்கனவே அந்நாட்டிற்கு அமெரிக்கா உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via