விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம்

by Admin / 27-05-2022 09:57:52pm
விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் ஜீன் மாதம் நடக்கயிருப்பதாக  வந்த செய்திகள் கிட்டதட்ட உறுதி என்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் குல தெய்வ கோவிலில் பொங்கலிட்டது மூலம் உறுதிபடுத்தப்பட்டது.அவர்களின் கல்யாணம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ப்பகிரப்பட்டு வருகின்றன.ரசிகர் ஒருவர்  ஜீன் 9 ஆம் தேதி  மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற போவதாக வெளியிட்ட பதிவை மறு பதிவாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.நெருப்பு இல்லாமல் புகையுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
' விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.'
 

Tags :

Share via