கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

by Staff / 28-05-2022 03:07:13pm
கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அக்னி நட்சத்திர கோடை காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது

கடந்த 24ந் தேதி மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது

 

Tags :

Share via