மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

by Editor / 29-05-2022 01:18:59pm
மதுரையில் இளைஞர்  வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

மதுரை உத்தங்குடி அடுத்த தட்டங்குளம் பகுதியில் 25 வயது தவசி என்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கே.புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : Youth murder in Madurai - Police investigation

Share via