சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 04-06-2022 11:32:24pm
சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்புக்கு பிறகு மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடவில்லை எனவும் கூறினார்.

 

Tags : Action to improve the game of fungus: Minister Anbil Mahesh

Share via