வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை ஜப்பான் பிரதமர் கண்டனம்

by Staff / 05-06-2022 04:11:23pm
வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை ஜப்பான் பிரதமர் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையில் இன்று மீண்டும் 8 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.இது குறித்து ஜப்பான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via