ஊராட்சிமன்ற தலைவர் பதவிநீக்கம்

by Editor / 06-06-2022 09:37:37pm
ஊராட்சிமன்ற தலைவர் பதவிநீக்கம்

மதுரை அலங்காநல்லூர் - கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஜி.ஷர்மிளாஜி ஊராட்சிநிதி ரூ.10.40 லட்சத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக அவரை மதுரை ஆட்சித்தலைவர் பதவி நீக்கம் செய்தார்,சுயேட்சையாக வென்று, அதிமுகவில் இணைந்தவர், தற்போது திமுகவில் உள்ளார்.

 

Tags : Dismissal of Panchayat President

Share via