ஆயுத பொருட்களை ஏற்றி சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்து

by Staff / 09-06-2022 02:27:41pm
ஆயுத பொருட்களை ஏற்றி சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்து

அணு ஆயுதப் பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.பெல் போயிங்  வி  22 ஒஸ்பிரி வகை போர் விமானம் அணுஆயுத பொருள்களை ஏற்றி வந்து போது கலிபோர்னியா  விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது விமானத்தில் பயணித்த 4 வீரர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது வீரரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via