கொரோனாவுக்கு உலக அளவில் 6,325,373 பேர் பலி

by Editor / 09-06-2022 02:30:41pm
கொரோனாவுக்கு உலக அளவில் 6,325,373 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,325,373 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 537,125,548 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 508,025,657பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags : Corona kills 6,325,373 people worldwide

Share via