ஹஜ் யாத்திரை வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய அவசியமில்லை சவுதி அரசு அறிவிப்பு

by Staff / 14-06-2022 02:47:48pm
ஹஜ் யாத்திரை வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய அவசியமில்லை சவுதி அரசு அறிவிப்பு

ஹஜ் புனித யாத்திரை வரும் பக்தர்கள் கட்டாயமாக  முக கவசம் அணிய தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. உள்புற வழிபாடுகளின் போது முகக்கவசம் அணிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பக்தர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை என்றும் மெக்கா மற்றும் மதினாவில் வழிபாடுகளின் போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via