சென்னையில் ஒரு நாள் பட பாணியில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்ட இதயம்.

by Editor / 21-06-2022 03:31:39pm
சென்னையில் ஒரு நாள் பட பாணியில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்ட இதயம்.

தேனியைச் சேர்ந்த சக்தி என்பவர் விபத்தில் காயமடைந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இதயம் நுரையீரல் உடல் உறுப்புகளை உறவினர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. இதற்காக இதயம், நுரையீரலை உடல் உறுப்புகளை மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

 

Tags :

Share via