இந்தியா சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு அதிபர் புதின்

by Editor / 23-06-2022 01:29:24pm
இந்தியா சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு அதிபர் புதின்

இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணை ஏற்றுமதி கணிசமான அளவுக்கு அதிகரித்து உள்ளதாக அரசு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரேன்  மீதான போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மேற்கத்திய நாடுகள் மறுத்து விட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியும் ரஷ்யாவுக்கு ஏற்பட்டு உள்ளது இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவின் நட்பு நாடாக நீடித்து வருகிறது. சீனாவின் தலைமையில் நடைபெறும் 14வது வர்த்தக மாநாட்டில் பேசிய புதிய நாடுகளுக்கு இடையே பரஸ்பர வர்த்தகம் கடந்த மூன்று மாதங்களில் 38 சதவீதம் அதாவது 45 பில்லியன் டாலர் இலக்கை எட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via