குறைந்த விலையில் மதுபானம்.. முன்னாள் முதல்வர்

by Staff / 08-04-2024 04:43:13pm
குறைந்த விலையில் மதுபானம்.. முன்னாள் முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், குப்பம் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நான் இங்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி அமைந்த 40 நாட்களில் மலிவான விலையில், தரமான மதுபானம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வோம். நமது சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று இதை நான் இங்கு சொல்கிறேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via