கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழா

by Editor / 25-06-2022 01:20:21pm
கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழா


 நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி தொடக்க விழாவில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கிடும் வகையில், HCL நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் M. K. ஸ்டாலின்  அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

 

Tags :

Share via