99 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். . ,

by Admin / 02-07-2022 04:06:46pm
99 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். .  ,

கரூரில் நடைபெற்ற அரசு விழாவில், கரூர் மாவட்ட நிர்வாகமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து சுய உதவிக்குழுக்களில் உள்ள ஏழை எளிய மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், அவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டுஅரசு விழாவில் 80,750 பயனாளிகளுக்கு ரூ. 500.83 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை   வழங்கி ரூ. 28.60 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளைஅவர்கள் திறந்து வைத்து, ரூ. 581.44 கோடி மதிப்பீட்டிலான 99 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். .

,

99 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். .  ,
 

Tags :

Share via