நடிகர் ஜூனியர் பாலையா இயற்கை எய்தினாா் .

by Admin / 02-11-2023 10:27:39am
 நடிகர் ஜூனியர் பாலையா இயற்கை எய்தினாா் .

சென்னையில் , இன்று  நடிகர் ஜூனியர் பாலையா இயற்கை எய்தினாா். 70 வயதான அவருக்கு அதிகாலை மூச்சுத்திணறலால் வளசரவாக்கம் இல்லத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது.. கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை, நேர்கொண்ட பாா்வை ,கரகாட்டகாரன்,உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவா்.. .மறைந்த  மூத்த  நடிகர்  டி.எஸ் .பாலையாவின் மூன்றாவது மகன் இவா்..மேல்நாட்டு மருமகள்  '[1975] என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தாா்.

 நடிகர் ஜூனியர் பாலையா இயற்கை எய்தினாா் .
 

Tags :

Share via