கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்குநிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

by Editor / 15-05-2022 02:25:19pm
கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்குநிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கல்குவாரியில் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்பு பணிகளில் சிக்கல். பாறைகள் சரிவை பொருட்படுத்தாமல் கல்குவாரியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன - நெல்லை மாவட்ட ஆட்சியர்.

 

Tags : Chief Minister MK Stalin has announced relief aid for those injured in the accident at Calcutta.

Share via