2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் துவக்கம்

by Editor / 02-07-2022 05:16:50pm
2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் துவக்கம்

இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டம்

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்

 

Tags :

Share via