பச்சை நிறத்தில் விசித்திரமாக தோன்றிய வானம் நீர்நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவிய நீல வர்ண ஒளி

by Editor / 07-07-2022 03:36:11pm
பச்சை நிறத்தில் விசித்திரமாக தோன்றிய வானம் நீர்நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவிய நீல வர்ண ஒளி

அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் சூறாவளி காற்றில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது தண்ணீர் நிறைந்து காணப்படும் மேகங்களின் நீலநிற ஒளி ஊடுருவும் போது இது போன்ற நிகழ்வு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர் நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவ நீல வர்ண ஒளி சூரியனின் சிவப்பு கதிர்வீச்சு கலந்த பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் அதிவேகமாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

 

Tags :

Share via