குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளம்-குளிப்பதற்குத் தடை

by Editor / 15-07-2022 02:57:11pm
குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக  வெள்ளம்-குளிப்பதற்குத் தடை

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

Tags : falls floot

Share via