சிலி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை துடுப்பு மீன்

by Editor / 15-07-2022 02:54:48pm
 சிலி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை துடுப்பு மீன்

சிலி  மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை தொடுக்கும் மீனின் வீடியோ இணையத்தில் பீதியை கிளப்பியுள்ளது. ஆழ்கடலில் வாழக்கூடியது துடுப்பு மீன் இறப்பு  மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமே வெளியே வரக் கூடிய குணாதிசயங்களை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீனவர்கள் வலையில் 16 அடி நீளமான துடுப்பு மீன் சிக்கியுள்ளது கடலுக்கு அடியில் உள்ள தட்டுக்களின் நகர்வால்மீன் வெளியேறி இருக்கலாம் என கருத்துக்கள் பரவி வருகின்றன

 

Tags :

Share via