குடியரசுத் தலைவர் தேர்தல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

by Editor / 18-07-2022 10:42:57am
குடியரசுத் தலைவர் தேர்தல் -  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

 

Tags : Presidential Election - Chief Minister M.K.Stalin voted.

Share via