அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை.

by Editor / 18-07-2022 11:12:06am
அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி கோகுலவாணி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் அனுமதி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை.

 

Tags : Attempted suicide of a government school girl - investigation by the District Collector in person.

Share via