தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

by Editor / 26-04-2023 04:50:11pm
 தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

சித்திரை மாத கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஐந்தாம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவிப்பு.

 

Tags :

Share via