மலையாள திரைப்பட காமெடி நடிகர் மம்முகோயா உடல் நலம் குறைவால் உயிரிழந்தார்,

by Editor / 26-04-2023 04:48:23pm
மலையாள திரைப்பட காமெடி நடிகர் மம்முகோயா உடல் நலம் குறைவால் உயிரிழந்தார்,

கேரளாவை சேர்ந்த மலையாள திரைப்பட பழம்பெரும்  காமெடி நடிகர் மம்முகோயா உடல் நலம் குறைவால் உயிரிழந்தார், திரைத்துறையினர்  நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via